மன்னார்குடியிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் மன்னார்குடிக்கு வரும் ரயில்களைப் பற்றிய விவரங்களைச் சுமக்கும் இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் MANNARGUDI TRAINS என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம்.
மன்னார்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் கால அட்டவணை, இருக்கை நிலை மற்றும் கட்டண விவரங்களை இணைப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பி.என்.ஆர் நிலையை அறியும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
MANNARGUDI TRAINS 

4 comments:
தகவலுக்கு நன்றி.
உடனே பதிவிறக்கம் செய்து விட்டேன்.
மிக்க நன்றி.
இராஜா
குவைத்திலிருந்து
@KILLERGEE Devakottai,
நன்றி.
@இராஜா,
நன்றி.
நல்ல உபயோகமான மென்பொருள்....
மேலும் மற்ற மொபைல் இயங்குகளக்கும் விரிவுபடுத்த ....
என்னுடைய வாழ்த்துக்கள்
Post a Comment