ராஜகோபாலசுவாமி திருக்கோயில் மன்னார்குடி ![]() | மார்க்கசகாய சுவாமி திருக்கோயில் மூவலூர் ![]() |
வானமாமலை திருக்கோயில் நாங்குநேரி ![]() | சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் தாடிக்கொம்பு ![]() |
ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவெண்காடு ![]() | பிரகதீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர் ![]() |
மங்களாம்பிகை திருக்கோயில் திருமங்கலக்குடி ![]() | ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம் ![]() |
ஆமருவியப்பன் திருக்கோயில் தேரழந்தூர் ![]() | சிவன் திருக்கோயில் தேரழந்தூர் ![]() |
முல்லைவனநாதர் திருக்கோயில் பாபநாசம் ![]() | ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி ![]() |
சத்யகிரீஸ்வரர் திருக்கோயில் திருமெய்யம் ![]() | பாலைவனநாதர் திருக்கோயில் பாபநாசம் ![]() |
தாமரைக்கண்ணன் திருக்கோயில் திருவெள்ளறை ![]() |
உதாரணமாக தஞ்சை பெரியகோவிலில், பிரதான கோபுரத்தின் உள் புறமாக படி ஏறிச் சென்று அதன் உள் கூட்டின் அமைப்பை தரிசித்து மகிழலாம். ஆச்சர்யத்தில் உறையலாம். நம் தமிழ் மக்களின், மன்னர்களின் அறிவுத் திறனுக்கும், கலை நயத்திற்கும், இந்த கோயில் கோபுரங்கள் ஒன்றே சாட்சியாகும். கோபுரத்தின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் கலசங்களின் மேல் படும் சூரிய ஒளி பல வேதியியல் மாற்றங்களை உண்டாக்கி நமக்கு நன்மை பயப்பதாக சொல்கிறார்கள் முன்னோர்கள். இது போன்ற கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்களை பேணிப் பாதுகாப்பதே நம் இளைய தலைமுறையினரின் தலையாய கடமை எனலாம்.