Friday, November 26, 2010


கிரிக்பஸ்ஸின் அழகான உலகக் கோப்பை அட்டவணை

இங்கிலாந்துக்காரர்கள் நாட்டை விட்டுச் சென்றாலும், அவர்கள் போகும் போது இங்கேயே விட்டுச் சென்ற சில விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்றாகிப் போனது. ஒரு வீட்டில் தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, அப்பா, அம்மா என அனைவரும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்.


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணை பல தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. cricbuzz.com என்ற தளம் வெளியிட்டிருக்கும் அட்டவணை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையில், இருக்கைகள் இருக்குமிடங்களில், போட்டிகள் நடைபெறும் நாட்கள், இடங்கள், அணிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

cricbuzz.com அட்டவணையைக் காண இங்கு செல்லவும்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

a said...

ஓ....... அப்படியா...........

RVS said...

நல்லா இருக்கு. நான் இப்பவே ரெடி. ;-)

விஜய் said...

அட கிரிக்கெட்லயும் கலக்குறீங்க சகோ

நெஞ்சார்ந்த நன்றி

விஜய்

மனோ சாமிநாதன் said...

நீங்கள் கிரிக்கெட் ரசிகையா? சந்தோஷமும் ஆச்சரியமுமாக இருக்கிறது. நீங்கள் அளித்தது மிகவும் பயனுள்ள தகவல்! இங்கு எந்த தடங்கலும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதால் என் தமிழ் நாட்டுப்பயணம்கூட இதனால் உலகக் கோப்பை முடிந்த பிற‌கு என்று தள்ளி வைக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறோம்.

R.Gopi said...

ம்ம்ம்....

ஆசிய விளையாட்டு முடிந்து, இப்போ உலகக்கோப்பை கிரிக்கெட் ஃபீவர் ஆரம்பிக்கும் தரு்ணம்...

நான் இப்போதிலிருந்தே உலகக்கோப்பை போட்டிகளை காண தயார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
ஆமாம், எனக்கு மிகவும் பிடிக்கும். தங்கள் பயணத்தைக் கூட கிரிக்கெட் ஒத்திவைத்துவிட்டதா?!

Post a Comment

Related Posts with Thumbnails