Wednesday, July 7, 2010


ஃப்ரென்ச் ஃப்ரைஸ்

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ
எண்ணெய் : தேவையான அளவு
மிளகு, சீரகபொடி : 2 தே..
உப்பு : தேவையான அளவு


செய்முறை
:

உருளைக்கிழங்கை தோல் சீவி நன்கு அலசிவிட்டு, நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நீரை கொதி
க்க வைத்து, அதில் உப்பு போட்டு, நறுக்கி வைத்த உருளைக் கிழங்குகளை தண்ணீரில் போட்டு அரை வேக்காடு வெந்தவுடன், அதிலிருக்கும் நீரை ஒட்ட வடிகட்டிவிடவும். நன்கு காய்ந்த பின் எண்ணையில் போட்டு எடுக்கவும். மிளகு, சீரகப்பொடி கலந்து பரிமாறவும்.


8 comments:

Mrs.Menagasathia said...

மிகவும் நன்றாகயிருக்கு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Mrs.Menagasathia
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ் குடும்பம் said...

ஹாய் புவனேஸ்வரி
இலகுவான ரெசிப்பியாக இருக்கு
வாழ்த்துக்கள்
முடிந்தால் இங்கு வந்து போங்க
நன்றி
WWW.TAMILKUDUMBAM.COM

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் குடும்பம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தெய்வசுகந்தி said...

ஈசி ரெசிபி!!!!!!!!!!!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தெய்வசுகந்தி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நானானி said...

ரொம்ப சுலபமான செய்முறை. நல்லாருக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி நானானி.

Post a Comment

Related Posts with Thumbnails