tag:blogger.com,1999:blog-8732142994216020982.post8875102569125246369..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: பாகற்காய் 65புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-86962566253485943862010-07-27T10:45:02.935+05:302010-07-27T10:45:02.935+05:30நன்றி கோபி. அவசியம் பார்க்கிறேன்.நன்றி கோபி. அவசியம் பார்க்கிறேன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-2375088617807638642010-07-27T08:27:13.342+05:302010-07-27T08:27:13.342+05:30ஹா...ஹா...ஹா....
தலைப்பே படு ஜோரா இருக்கு... செய்...ஹா...ஹா...ஹா....

தலைப்பே படு ஜோரா இருக்கு... செய்முறை விளக்கம் அதைவிட மேலும் ஜோர்....

இருக்கும் அனைத்து காய்கறிகளிலும் பாகற்காய்க்கு தனியிடமுண்டு...

யெட் அனதர் யம்ம்ப் ரெசிப்பி....

நேரம் கிடைக்கறச்சே இங்கேயும் வந்து பாருங்கோ..

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-69738965387237344892010-07-20T08:17:30.609+05:302010-07-20T08:17:30.609+05:30நன்றி வானதி.நன்றி வானதி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-53809635140957666712010-07-20T06:50:34.709+05:302010-07-20T06:50:34.709+05:30super recipe. very nice presentation!super recipe. very nice presentation!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32101888306327901682010-07-20T06:32:45.950+05:302010-07-20T06:32:45.950+05:30மிக்க நன்றி மனோ சாமிநாதன். மிகவும் சந்தோஷமாக உள்ளத...மிக்க நன்றி மனோ சாமிநாதன். மிகவும் சந்தோஷமாக உள்ளது.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-819270748171093842010-07-19T23:42:41.504+05:302010-07-19T23:42:41.504+05:30பாகற்காய் 65 செய்முறை எளிதாக இருக்கிறது! பார்ப்பதற...பாகற்காய் 65 செய்முறை எளிதாக இருக்கிறது! பார்ப்பதற்கு சுவையாகவும் உடனே சாப்பிடத்தூண்டுவதாயும் இருக்கிறது!!

மயிலாடுதுறை உங்கள் ஊர் என்று பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. நான் அடிக்கடி வரும் ஊர் அது. மேல வீதியிலும் தெற்கு வீதியிலும் உறவினர்கள் இருக்கிறார்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-22210081132070574412010-07-19T21:30:32.392+05:302010-07-19T21:30:32.392+05:30நன்றி அபி அப்பா. சும்மா ஃபேன்சியா இருக்கட்டுமேன்னு...நன்றி அபி அப்பா. சும்மா ஃபேன்சியா இருக்கட்டுமேன்னு வச்ச பெயர் அது.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-68290896095393773582010-07-19T21:18:20.641+05:302010-07-19T21:18:20.641+05:30நன்றி மேனகா.நன்றி மேனகா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-54105490972851979122010-07-19T20:18:56.714+05:302010-07-19T20:18:56.714+05:30பொதுவாவே பாகற்காய்ல எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கு...பொதுவாவே பாகற்காய்ல எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும். அதிலும் இது என்ன்வோ புதுசா இருக்கு. பார்க்கவே நல்லா இருக்கு. செஞ்சு அந்த தட்டிலே வைக்கும் போது எனக்கு ஒரு போன் செஞ்சிருந்தா குடும்பத்தோட வந்து கொட்டிகிட்டு போயிருப்பேன்:-))

ஆமா அது என்ன பாகற்காய் 65 என்ன பெயர்? சிக்கன் 65க்கு அந்த பெயர் ஏன் வந்ததுன்னா, அந்த பிராய்லர் கோழி அதிகபடசமா 65 நாள் மட்டுமே உயிர் வாழும். அதிலே செஞ்சதால அந்த பெயர். அது போல இந்த பாகற்காயும் 65 நாள்ல அழுகிடுமோ???அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-17653371254957614342010-07-19T19:05:20.466+05:302010-07-19T19:05:20.466+05:30சூப்பர்ர்ர்....எனக்கு மிகவும் பிடித்தது...சூப்பர்ர்ர்....எனக்கு மிகவும் பிடித்தது...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com