tag:blogger.com,1999:blog-8732142994216020982.post8631613807601481574..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: நெடுங்களநாதர் கோயில்புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-65175065506182647152010-07-27T10:43:33.157+05:302010-07-27T10:43:33.157+05:30நிச்சயமாக சொல்லலாம். தங்களின் வாழ்த்துக்கு மிக்க ந...நிச்சயமாக சொல்லலாம். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-88879517799279710262010-07-27T08:23:55.929+05:302010-07-27T08:23:55.929+05:30எழுத்தாளர் பாலகுமாரன் தஞ்சை, திருச்சி போன்ற இடங்கள...எழுத்தாளர் பாலகுமாரன் தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் தான் பார்த்த கோயில்களை பற்றி சிலாகித்து எழுதி இருப்பார்...

உங்களின் இந்த திருநெடுங்களம் நெடுங்களநாதரை பற்றிய ஆன்மீக குறிப்பும் (இப்படி சொல்லலாம் இல்லையா!!??) மிக மிக நன்றாகவும், விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது....

நானே நேரில் சென்று தரிசித்ததை போலுள்ளது...

வாழ்த்துக்கள் புவனா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-9625832428213869022010-07-23T10:43:33.328+05:302010-07-23T10:43:33.328+05:30மிக்க நன்றி ஆர்.வி.எஸ். தாங்கள் சென்று பார்த்த தலங...மிக்க நன்றி ஆர்.வி.எஸ். தாங்கள் சென்று பார்த்த தலங்களைப்பற்றி அவசியம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-91479261679083259182010-07-23T07:40:47.973+05:302010-07-23T07:40:47.973+05:30மிகவும் அருமை. நெடுங்களநாதர் பற்றி பாலகுமாரன் பக்த...மிகவும் அருமை. நெடுங்களநாதர் பற்றி பாலகுமாரன் பக்தியிலோ, சக்தியிலோ ஒரு வருடம் முன்பு ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் கூட ஒரு நூறு திருத்தலங்களுக்கு மேல் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதிகளில் தரிசித்திருக்கிறேன். முடிந்தால் பகிர்கிறேன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-3813421773804187442010-07-22T20:04:47.168+05:302010-07-22T20:04:47.168+05:30நன்றி மேனகா.நன்றி மேனகா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-71131041239193126522010-07-22T18:52:07.633+05:302010-07-22T18:52:07.633+05:30thxs for sharing...thxs for sharing...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-41899805784737852142010-07-22T12:52:58.811+05:302010-07-22T12:52:58.811+05:30மிக்க நன்றி அபி அப்பா.மிக்க நன்றி அபி அப்பா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-81892448927061966892010-07-22T12:43:52.835+05:302010-07-22T12:43:52.835+05:30அருமை!! பார்க்க தூண்டுகின்றது.அருமை!! பார்க்க தூண்டுகின்றது.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-11101792962527312342010-07-22T12:25:19.865+05:302010-07-22T12:25:19.865+05:30மிக்க நன்றி ராம்ஜி.மிக்க நன்றி ராம்ஜி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-33351382671128087452010-07-22T11:56:07.964+05:302010-07-22T11:56:07.964+05:30மிக அற்புதமாக பதிந்து உள்ளீர்கள். போகும் இடம், போக...மிக அற்புதமாக பதிந்து உள்ளீர்கள். போகும் இடம், போகும் முறை, பேருந்து ரயில் தடங்கள் இவைதான் மிகவும் அவசியம்.
நன்றிகள் பலராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com