tag:blogger.com,1999:blog-8732142994216020982.post2484649541057970305..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: பச்சை பூமிபுவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-17511335379821041152014-06-12T11:14:34.077+05:302014-06-12T11:14:34.077+05:30NICENICEVinothSivanandamhttps://www.blogger.com/profile/01371728152476920353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-40787460473508132432010-11-01T15:14:54.350+05:302010-11-01T15:14:54.350+05:30நன்றி முத்துலெட்சுமி.நன்றி முத்துலெட்சுமி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-43670652833943442162010-11-01T14:55:34.660+05:302010-11-01T14:55:34.660+05:30\\உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வல...\\உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.//
அட இப்படிஒன்னு இருக்கா..எனக்கு பச்சை நிறம் ரொம்ப பிடிக்கும்..
நல்ல பதிவுங்க புவனேஸ்வரிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-73479957791055076632010-11-01T10:49:52.005+05:302010-11-01T10:49:52.005+05:30நன்றி தமிழ்க் காதலன்.நன்றி தமிழ்க் காதலன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-17216471432950131622010-11-01T09:18:14.929+05:302010-11-01T09:18:14.929+05:30சோழநாட்டுக்கு சொந்தக்காரன் என்கிற உரிமையுடன் அழைக்...சோழநாட்டுக்கு சொந்தக்காரன் என்கிற உரிமையுடன் அழைக்கிறேன். இலக்கிய சோறு படைக்க வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com ) இன்னும் நாம் சுவாசிக்காத தென்றல், நடவாத ஒற்றையடிப் பாதை, யாரும் வசித்தறியா குடில், மனித கால்தடம் பதியா சிற்றோடைகள்,,... இருக்கத்தான் செய்கின்றன... வாருங்கள். சோழச் செழுமை படைப்போம்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-89023471851018583812010-10-30T14:31:29.325+05:302010-10-30T14:31:29.325+05:30@கமலகண்ணன்,
சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வாங்க. நன்ற...@கமலகண்ணன்,
சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வாங்க. நன்றி சகோ.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-1527692485178537732010-10-30T14:30:19.976+05:302010-10-30T14:30:19.976+05:30@க.பாலாசி,
நம்மால் முடிந்தவரை நிச்சயம் காக்க முயல்...@க.பாலாசி,
நம்மால் முடிந்தவரை நிச்சயம் காக்க முயல்வோம். நன்றி பாலாசி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-45542595300496544782010-10-30T13:47:51.048+05:302010-10-30T13:47:51.048+05:30நீங்கள் சொன்து அனைத்தும் உண்மை. Nருந்தில் பயணம் செ...நீங்கள் சொன்து அனைத்தும் உண்மை. Nருந்தில் பயணம் செய்யும் போது நாம் வந்த வேலைவிட அந்த இடத்தின் பசுமை நிறைந்த காட்சிகள் நம்மை வசியப்படுத்திடும்.

ம்ம்ம்ம் நீண்ட பெருமூச்சுடன் படித்தேன். மீண்டும் எப்போது ஊருக்கு என்று....

நன்றி சகோதரி தஞ்சையின் தரணியில் இருந்ததை போன்ற பாதிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைக.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-33073188877663740302010-10-30T12:01:13.140+05:302010-10-30T12:01:13.140+05:30நல்ல பதிவுங்க...எப்பவும் கவனிக்கறதுண்டு.. கும்பகோ...நல்ல பதிவுங்க...எப்பவும் கவனிக்கறதுண்டு.. கும்பகோணத்தை தாண்டியவுடன் இரயிலின் சன்னலோரம் அமர்ந்துகொள்வேன் மாயவரம் வரும்வரை. அந்த பச்சைபசேல் புல்வெளிகள், வயல்வெளிகள்.... ம்ம்...இதையெல்லாம் எத்தனைக்காலம் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணம் எழாமலில்லை. நம்மாள் முடிந்தவரை அனைத்தையும் காப்போம்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32883524978417953952010-10-30T11:32:36.247+05:302010-10-30T11:32:36.247+05:30நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள். நிச்சயம் நிலைமை ம...நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள். நிச்சயம் நிலைமை மாறும் என நம்புவோம். கருத்துகளுக்கு நன்றி மணி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-35241059622030575022010-10-30T10:59:51.520+05:302010-10-30T10:59:51.520+05:30மிகவும் நல்ல பதிவு. நான் தஞ்சாவூருக்கும் கும்பகோணத...மிகவும் நல்ல பதிவு. நான் தஞ்சாவூருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள ஊரில் வசிக்கிறேன். வேலை காரணமாக நான் திருப்பூரில் உள்ளேன். நீங்கள் சொன்ன அனைத்தும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போ நான் விடுமுறைக்காக ஊருக்கு போகும் போது தஞ்சை - குடந்தை சாலையில் பச்சை பசேல் வயல்வெளிகளுக்கு பதில் வீட்டு மனைகளாக காட்சி தருகிறது. எங்கு பார்த்தாலும் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்ற பலகை மட்டும் உள்ளது. பாபநாசம் - திருவைக்காவூர் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிள் மட்டுமே இப்பொழுது பச்சைப்பசேல் வயல்வெளிகளை காண முடிகிறது. இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தின் ”நெற்களஞ்சியம்” என்ற பெயரே இல்லாமல் போகக்கூடிய நிலமை வரலாம். உணவுக்காக வெளிமாநிலத்திடம் கையேந்தும் நிலையும் வரலாம். விவசாய எனவே நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுத்தாக வேண்டும்.
உங்களிம் பதிவு என் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-26936220457887287462010-10-30T08:42:54.079+05:302010-10-30T08:42:54.079+05:30@philosophy prabhakaran,
மிகுந்த மகிழ்ச்சி. நன்றி ...@philosophy prabhakaran,
மிகுந்த மகிழ்ச்சி. நன்றி பிரபாகரன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-90557605204652462692010-10-30T08:42:10.766+05:302010-10-30T08:42:10.766+05:30@Gopi Ramamoorthy,
ஆமாம் கோபி. நன்றி.@Gopi Ramamoorthy,
ஆமாம் கோபி. நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-30802720809913954412010-10-30T08:41:33.057+05:302010-10-30T08:41:33.057+05:30@அபி அப்பா,
ஊர் மக்கள் இங்கே ஒன்றுகூடியது சந்தோஷம்...@அபி அப்பா,
ஊர் மக்கள் இங்கே ஒன்றுகூடியது சந்தோஷம் தான். நன்றி அபி அப்பா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-28395978825193305802010-10-30T08:38:06.502+05:302010-10-30T08:38:06.502+05:30@Anonymous,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. சோழ...@Anonymous,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. சோழவள நாட்டின் பெருமைகளை அருமையாக கூறியுள்ளீர்கள். நாகப்பட்டினத்தின் பெருமையையும் அம்மக்களின் தன்னம்பிக்கையையும் கூறியது மிக அழகு.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-41507405591925631942010-10-30T08:31:22.132+05:302010-10-30T08:31:22.132+05:30@மனோ சாமிநாதன்,
அதிகாலை பயணம் பற்றி அருமையாக கூறிய...@மனோ சாமிநாதன்,
அதிகாலை பயணம் பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள். தங்களை ஊருக்கு வர தூண்டிய பதிவாக அமைந்துள்ளதாக நீங்கள் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி மனோம்மா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-79967979551909338492010-10-30T07:16:48.062+05:302010-10-30T07:16:48.062+05:30உங்கள் ஊரைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்...உங்கள் ஊரைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது... நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-57639105432788429522010-10-30T04:38:33.837+05:302010-10-30T04:38:33.837+05:30சூப்பர் போஸ்டிங். வேற ஒன்னும் சொல்லத் தோணலை. மத்த ...சூப்பர் போஸ்டிங். வேற ஒன்னும் சொல்லத் தோணலை. மத்த பின்னூட்டங்களும் சூப்பர். சொந்த ஊர் சொந்த ஊர்தான்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-67184786964536231102010-10-30T00:30:04.302+05:302010-10-30T00:30:04.302+05:30நானும் இங்க தான் இருக்கேன். முதல்லயே வந்து ஓட்டு ம...நானும் இங்க தான் இருக்கேன். முதல்லயே வந்து ஓட்டு மட்டும் போட்டுட்டு போனேன். வந்து பார்த்தா எல்லாம் நம்ம ஊர் மக்கள்! ஆகா அருமை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-59862994109339271882010-10-30T00:16:22.045+05:302010-10-30T00:16:22.045+05:30My dear Brothers and sisters from the Erstwhile Th...My dear Brothers and sisters from the Erstwhile Thanjavur District, I hope you all will excuse me first for responding my comment in English instead of my MOTHER TONGUE TAMIL, i am unable to type here in tamil and unable to know how to type here in tamil;
The following term is very fondly and proudly called by us once upon a time that :"Chola Nadu Sorudaithu", "Tharani Anda Thanjai"
The three arts have grown there;
Particularly Music - The Nature, The Green, The pollution free;
Excellenct Article and my advance heartiest welcome for your proposed wide coverage of all towns as mentioned in your present article;
First i am very proud to be a Native of Nagapattinam,
Nagapattinam was a Natural Harbour since Chola Kings Reign
Though the Tsunami has catastrophed the one among the ancient TownS of Nagapattinam in the Erstwhile Thanjavur District, since it is another District, the people of Nagapattinam District has never lost their self confidence and aroused once again like "Phoenix,
I hope, since we the people of Erstwhile Thanjavur District Spread all over the world for earnings;This article muse you all to your golden days
This article mused me to my golden memories & days of my life in Nagapattinam and sorrounding the district and all the places mentioned in this article
once again i congradulate u and request u to continue your articles and make us happy;
If any of the interested public can file a PUBLIC INTEREST LITIGATION BEFORE THE HIGH COURT/SUPREME COURT OF INDIA FOR CURBING THE MENACE OF THE TRANSFORMATION OF AGRICULTURAL LANDS IN TO HOUSE GROUND PLOTS OR LAYOUTS
SAVE AGRICULTURE, SAVE MOTHER INDIA SAVE THE MOTHER EARTH - AGRICULTURE IS THE PRIMARY SECTOR OF INDIA.
JAIHINDAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32813059676940153872010-10-30T00:06:42.063+05:302010-10-30T00:06:42.063+05:30உண்மையிலேயே மிக அருமையான பதிவு புவனேஸ்வரி!
‘ சோழ ...உண்மையிலேயே மிக அருமையான பதிவு புவனேஸ்வரி!
‘ சோழ வள நாடு’ என்று கம்பீரமாக ஆரம்பித்ததும் எனக்கு உடனேயே பொன்னியின் செல்வன் ஞாபகம் வந்து விட்டது!
இன்னும் பசுமையின் மிச்சமிருக்கிற தஞ்சை-வடுவூர்-மன்னை சாலை, தஞ்சை-குடந்தை-மயிலாடுதுறை சாலைகள், திருவாரூர்-நன்னிலம்-குடவாசல் சாலைகள், நிறைய சாலைகளில் கூடவே சலசலத்து வரும் ஆறுகள், பச்சை பசேலென்ற வயல்கள், மரங்கள் எல்லாமே எப்போதுமே அழகுதான்! அதுவும் தஞ்சை-திருவையாறு சாலை இரு மருங்கிலும் ஐந்து ஆறுகளைத் தாண்டும்போது அத்தனை பசுமையாக, குளுமையாக இருக்கும்! அதுவும் பனி படர்ந்த விடியற்காலையில் பயணம் செய்யும்போது, சூரியன் மெல்ல மெல்ல எழுந்து சுற்றிலும் பசுமை வயல்கள் பளீரிடும் அழகே தனி!

நான் சாதாரணமாகவே வருடம் இரு முறை ஊருக்கு வருவேன்.
இப்போது தஞ்சையிலிருந்து திரும்பி வந்து 4 மாதங்கள்தான் ஆகின்றன! சோழவள நாட்டைப்பற்றி அழகுற எழுதி உடனேயே ஊருக்குப்புறப்படும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-81939882989862619962010-10-29T23:47:55.766+05:302010-10-29T23:47:55.766+05:30Dear brothers and sisters i hope you are all will ...Dear brothers and sisters i hope you are all will excuse me, due to my Very very excellenct Article by Buvaneswari Ramanathan, I am very much glad about reading this articleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-61786761648941807292010-10-29T22:21:15.198+05:302010-10-29T22:21:15.198+05:30வாங்க வாங்க யோகேஷ்.வாங்க வாங்க யோகேஷ்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-4629467763178573812010-10-29T22:18:54.687+05:302010-10-29T22:18:54.687+05:30//
ஊர்காரர்கள் ஒன்றுகூடுவதில் ஒரு தனி சந்தோஷம் தான...//
ஊர்காரர்கள் ஒன்றுகூடுவதில் ஒரு தனி சந்தோஷம் தான்.

நானும் வந்திட்டேன்...............ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-41699898161642714172010-10-29T21:57:43.390+05:302010-10-29T21:57:43.390+05:30நன்றி சித்ரா.நன்றி சித்ரா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.com